கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் CR.ராமசந்திரன், மாநில விவசாய தொழிலாளர் அணி இணைச் செயலாளர், மாவட்ட கழக செயலாளர் பண்பாளர் என்.நல்லசிவம் ஆகியோர் பூத் கமிட்டி BLA-2 அமைக்கும் பணி மற்றும் 1 கோடி உறுப்பினர்கள் சேர்க்கும் “உடன்பிறப்புகளாய் இணைவோம்“ ஆகிய இரண்டு பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினார்கள்
இக்கூட்டத்தில் மாநில நிர்வாகிகள்
காயத்ரி சீனிவாசன், கள்ளிப்பட்டி மணி, தலைமை செயற்குழு உறுப்பினர் வி பி சண்முகசுந்தரம்,
மாவட்ட நிர்வாகிகள் அவைத் தலைவர் பெருமாள் சாமி, தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் செந்தில் குமார், பொதுக்குழு உறுப்பினர் எஸ் எஸ் வெள்ளிங்கிரி, சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் கே கே செல்வம், கோபி குமணன், திருவேங்கடம், ஒன்றிய துணைச் செயலாளர்கள் சி .எஸ் கோதண்டபாணி மற்றும் டாக்டர் ஏ எம் காளீஸ்வரன், கே சி மூர்த்தி, அமராவதி, நாராயணன், மாவட்ட பிரதிநிதிகள்
சீனிவாசன், செங்கோட்டையன்,
சரவணன்குமார் ஆகியோர் மற்றும் பேரூர் கழகச் செயலாளர்கள்