பவானிசாகர் தெற்கு ஒன்றியத்தில் 1 கோடி உறுப்பினர்கள் சேர்க்கும் "இணைவோம்“ உறுப்பினர் சேர்க்கையை ....
May 15, 2023
0
ஈரோடு வடக்கு மாவட்ட திமுக பவானிசாகர் தெற்கு ஒன்றிய காவலிபாளையம், காரப்பாடி, வரப்பாளையம் ஆகிய ஊராட்சி பகுதியில் மாவட்ட கழக செயலாளர் பண்பாளர் என்.நல்லசிவம் அவரகள்,