Type Here to Get Search Results !

காத்திருப்பு போராட்டம் வெற்றி பெற ஆதரவளித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம்...

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கம் நடத்தும் 6-வது நாள் தொடர் காத்திருப்பு போராட்டம் வெற்றி பெற ஆதரவளித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பாக கோபி வட்ட கிளையில் இன்று 09.05.2023 மதிய உணவு இடை வேளையில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.