மொடச்சூர் ஊராட்சி ஓலப்பாளையம் கிராமம் அருள்மிகு காமாட்சியம்மன் கோயிலின் கும்பாபிஷேக திருவிழா - என்.நல்லசிவம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்...
nammaerode24x7tamilnewsJune 01, 2023
0
ஈரோடு வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் பண்பாளர் என்.நல்லசிவம் அவர்கள்
கோபிசெட்டிபாளையம் தெற்கு ஒன்றிய மொடச்சூர் ஊராட்சி ஓலப்பாளையம் கிராமம் அருள்மிகு காமாட்சியம்மன் கோயிலின் கும்பாபிஷேக திருவிழா முடிந்து மண்டல பூஜையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.