ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹர் அவர்களை என்.நல்லசிவம் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
June 01, 2023
0
ஈரோடு மாவட்டத்தில் காவல் கண்காணிப்பளராக பொறுப்பேற்றிருக்கும் திரு. ஜவஹர் அவர்களை திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் பண்பாளர் என்.நல்லசிவம் அவர்கள் 30.05.2023 அன்று மரியாதை நிமித்தமாக சந்தித்து உரையாடினார்.
Tags