இந்நிகழ்வில் பொதுக்குழு உறுப்பினர் எஸ் எஸ் வெள்ளிங்கிரி அவர்கள், நெசவாளர் அணி துணை அமைப்பாளர் சிந்து ரவிச்சந்திரன் அவர்கள், கோபி தெற்கு ஒன்றிய துணைச் செயலாளர் அமராவதி நாராயணன் அவர்கள், ஒன்றிய பொருளாளர் சண்முகம் அவர்கள், நாச்சிமுத்து அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.
அயலூர் ஊராட்சியில் நியாய விலை கடை திறப்பு விழா - அமைச்சர் சு. முத்துசாமி திறந்து வைத்தார்.
August 25, 2023
0
தமிழக முதல்வரின் ஆணைப்படி வீட்டு வசதி துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வை துறை அமைச்சர் சு. முத்துசாமி அவர்கள், ஈரோடு வடக்கு மாவட்ட கழக செயலாளர் பண்பாளர் என். நல்லசிவம் அவர்கள், கோபி தெற்கு ஒன்றியகழகச் செயலாளர் சிறுவலூர் எஸ்.ஏ. முருகன் அவர்கள் ஆகியோர் தலைமையில் அயலூர் ஊராட்சி பாலப்பாளையம் பகுதியில் பகுதி நேர நியாய விலை கடை திறப்பு விழா நடைபெற்றது.