நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகராட்சிக்குட்பட்ட ஆவாரங்காடு பகுதியில் உள்ள கிருஷ்ணவேணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு ரோட்டரி கிளப் மூலம் நாப்கின் எரியூட்டும் இயந்திரம் என்பது வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வினை நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக மாவட்ட செயலாளர் மதுரா செந்தில் மற்றும் பள்ளிபாளையம் நகர மன்ற தலைவர் செல்வராஜ், பள்ளிபாளையம் நகர மன்ற துணைத் தலைவர் பாலமுருகன், பள்ளி தலைமை ஆசிரியர் சரஸ்வதி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் பாலகிருஷ்ணன், பள்ளிபாளையம் நகர திமுக செயலாளர் குமார், பள்ளிபாளையம் நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக சங்க நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.