கோபி சரக கூட்டுறவுச் சங்கங்களின் துணைப்பதிவாளராக இரா. முத்துசிதம்பரம் பதவியேற்பு...
September 13, 2023
0
ஈரோடு மாவட்டம் கோபி சரக கூட்டுறவுச் சங்கங்களின் துணைப்பதிவாளராக திரு. இரா. முத்துசிதம்பரம் அவர்கள், 13.09.2023 இன்று முற்பகல் பணிப்பொறுப் பேற்றுக் கொண்டார். இவர் இதற்கு முன்பு உதகமண்டலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் துணைப்பதிவாளர்/ மேலாண்மை இயக்குநராக பணியாற்றி பணிமாறுதல் பெற்று கோபி சரக கூட்டுறவுச் சங்கங்களின் துணைப்பதிவாளராக பணிப்பொறுப்பேற்றுள்ளார்.
Tags