இந்த நிகழ்வு மாவட்ட செயலாளர் ஜி.சி.சிவக்குமார்" தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட நற்பணி இயக்க அணி அமைப்பாளர்
ஜி. பி. கார்த்திகேயன், நகரச் செயலாளர்கள் டோனி, பிரதீப் குமார்,
கமாலுதீன் மற்றும் சரவணன், கோபி ஒன்றிய செயலாளர்
கல்யாணசுந்தரம், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர்
கலையரசி, மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அணி அமைப்பாளர் அருண்குமார்,
நம்பியூர் ஒன்றிய செயலாளர் நாராயணமூர்த்தி,
கோபி ஒன்றிய செயலாளர்
உட்பட பலர் கலந்து கொண்டனர்.