Type Here to Get Search Results !

"பார்க்கிங்" பட நடிகர் ஹரிஷ் கல்யாண் ஈரோடு வருகை - அண்ணா தியேட்டரில் ரசிகர்கள சந்திக்கிறார்...

(09.12.2023) இன்று சனிக்கிழமை மதியம் 2 மணிக்கு ஈரோடு அண்ணா திரை அரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் "பார்க்கிங்"  என்ற திரைப்படத்தில் நடித்துள்ள திரைப்பட நடிகர் ஹரிஷ் கல்யாண் அவர்கள் வருகைபுரிந்து  ஈரோடு ரசிகர்களை சந்திக்க உள்ளார்.





Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.