வடக்கு மாவட்ட கழக செயலாளர் என். நல்லசிவம் அவர்கள் தூய்மை காவலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க இடங்களை தேர்வு செய்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தாளவாடி மேற்கு ஒன்றிய பாரதிபுரம் கிராமத்தில், என். நல்லசிவம் அவர்கள் வீட்டுமனை பட்டா வழங்க இடங்களை தேர்வு செய்து ஆய்வு ....
December 16, 2023
0
ஈரோடு வடக்கு மாவட்ட திமுக, தாளவாடி மேற்கு ஒன்றிய பாரதிபுரம் கிராமத்தில், ஒன்றிய கழக செயலாளர் சிவண்ணா அவர்களின் தலைமையில்,