Type Here to Get Search Results !

ஆ. இராசா அவர்கள் தார்சாலைகள் அமைக்கும் பணியினை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

ஈரோடு வடக்கு மாவட்டம், பவானிசாகர் வடக்கு ஒன்றியம், தொப்பம்பாளையம் அம்மன் கோவில் முதல் மேட்டுப்பாளையம் சாலை வரை தார்சாலைகள் அமைக்கும் பணியினை கழக துணை பொதுச் செயலாளர் - நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர்  ஆ.இராசா அவர்கள்,  வடக்கு மாவட்ட கழகச் செயலாளர்  என்.நல்லசிவம் அவர்களின் முன்னிலையில் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். 

உடன் ஒன்றிய கழகச் செயலாளர் மகேந்திரன் அவர்கள் மற்றும் மாவட்ட, ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.