ஈரோடு மாவட்ட பிரஸ் மற்றும் மீடியா நலச் சங்க தலைவர் மற்றும் நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியனின் (NJU) ஈரோடு மாவட்டம் சார்பில், ஈரோடு மாவட்ட பிரஸ் மற்றும் மீடியா நலச் சங்க தலைவர் மற்றும் நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியனின் தமிழக மேற்கு மண்டல தலைவர் தனஞ்ஜெயன் தலைமையில்,
ஈரோடு மாவட்ட செயலாளர் சிவக்குமார் மற்றும் பொருளாளர் டாணியேல் தாஸ் ஆகியோர் முன்னிலையில், தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் மாண்புமிகு சு.முத்துசாமி அவர்களிடம் ஈரோடு மாவட்ட (2024) பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் காலண்டர் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில், கோவர்தனன், கணேசன் மற்றும் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.