தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகரப்புற வளர்ச்சி துறை அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் ஈரோட்டில் தனியார் திருமண மகாலில் ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதி பார்வையாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், திமுக துணை பொது செயலாளர் அந்தியூர் செல்வராஜ் MP , தொகுதி பார்வையாளர் மீனா ஜெயக்குமார், மாநில நிர்வாகிகள், மாநில நெசவாளர் அணி செயலாளர் எஸ்.எல். டி. ப. சச்சிதானந்தம், மாநில கொள்கை பரப்புச்செயலாளர் வி.சி.சந்திரகுமார்,
மாணவரணி துணை செயலாளர் வீரமணி ஜெயக்குமார், மாவட்ட நிர்வாகிகள் குமார் முருகேஷ், ஆ.செந்தில்குமார், செல்லப்பொண்ணி சின்னையன், பி.கே.பழனிசாமி, டி.எஸ்.குமாரசாமி, மணிராசு, ஈரோடு மாநகர திமுக செயலாளர் மு.சுப்பிரமணியம் மற்றும் மாநில, மாவட்ட, மாநகர , ஒன்றிய , பகுதி ,பேரூர், வட்ட கழக கிளைக் கழக நிர்வாகிகள், துணை அமைப்புகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.