ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் 05.02.2025 -ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு 100 சதவீத வாக்குப்பதிவு குறித்த விழிப்புணர்வு வேண்டி 18.01.2025 இன்று, ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு உட்பட்ட திருநகர் காலனி மற்றும் கிருஷ்ணம்பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள பொதுமக்கள் மற்றும் கடைகளுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது.