ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணியின் வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் அவர்களை ஆதரித்து
மாண்புமிகு தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு. முத்துசாமி அவர்கள் இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்களுடன் வீரப்பன் சத்திரம் பகுதியில் இன்று வாக்கு சேகரித்தார்.
உடன் ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் கே. இ. பிரகாஷ் அவர்கள், ஈரோடு மாநகராட்சி மேயர் திருமதி நாகரத்தினம் சுப்பிரமணியம் அவர்கள், மாநகர கழக செயலாளர் மு. சுப்ரமணியம் அவர்கள்,