ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் ஈரோடு மாநகராட்சி ஆணையாளராக பணியாற்றி வந்த டாக்டர். மனிஷ் அவர்கள் மாற்றப்பட்டார்.
தற்போது, ஓசூர் மாநகராட்சி ஆணையாளராக இருந்த ஸ்ரீகாந்த் அவர்கள் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் ஈரோடு மாநகராட்சி ஆணையாளராக 22.01.2025 இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.