ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் இந்தியா கூட்டணியின் கழக வேட்பாளர் வி. சி. சந்திரகுமார் அவர்களை ஆதரித்து
மில் வீதி காந்திபுரம் குடிசை பகுதி, சுப்பையன் வீதி, வரகப்பா வீதி, ஜானகி அம்மாள் லே அவுட், ராஜாஜி புரம், குப்பக்காடு, கந்தசாமி வீதி, சுல்தான்பேட்டை, கொங்கலம்மன் கோவில் வீதி ,ஆர்.கே வி. ரோடு, மணிக்கூண்டு, திருவேங்கடம் வீதி, NMS காம்பவுண்ட், காமராஜர் வீதி, ஈஸ்வரன் கோயில் வீதி, வெங்கடாசலம் வீதி, பிருந்தாச்சாரி வீதி, கோவலன்வீதி, சத்தி ரோடு, ஏபிடி ரோடு ஆகிய பகுதிகளில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
உடன், கழக துணை பொதுச் செயலாளரும் ராஜ்யசபா உறுப்பினருமான அந்தியூர் ப.செல்வராஜ் அவர்கள், ஈரோடு மாநகராட்சி மேயர் திருமதி நாகரத்தினம் சுப்ரமணியம் அவர்கள், மாநகரக் கழகச் செயலாளர் மு. சுப்ரமணியம் அவர்கள், கோட்டை பகுதி கழக செயலாளர் ராமச்சந்திரன் அவர்கள் மற்றும் மாநகர, பகுதிகழக நிர்வாகிகள், வட்டக் கழக நிர்வாகிகள், மண்டல குழு தலைவர்கள் மற்றும் அனைத்து கூட்டணி கட்சித் தலைவர்கள் பலர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.