ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, மாநகராட்சி ஆணையாளர் / தேர்தல் நடத்தும் அலுவலராக பொறுப்பேற்றுள்ள எச்.எஸ். ஸ்ரீகாந்த் அவர்கள் முன்னிலையில்
தேர்தல் பறக்கும் படை மற்றும் தேர்தல் கண்காணிப்பு குழு ஆகியோர்களுக்கான ஆய்வுக்கூட்டம் மாநகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது.