ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் 05.02.2025 -ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதியில் பல்வேறு இடங்களில் வாகன சோதனை நடைபெற்று வருகிறது.
அதைத்தொடர்ந்து, வரையறுக்கப்பட்ட தொகையை விட அதிகமான தொகையை உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்பவர்களின் தொகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.