தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் சு.முத்துச்சாமி அவர்களின் தலைமையில், (24.08.2025) நேற்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே சம்பத் நகரில் தியாகி திருப்பூர் குமரன் சாலையில் உள்ள மாநகராட்சி பூங்கா வளாகத்தில் சொல்லின் செல்வர் என்றழைக்கப்படும் EVK சம்பத் அவர்களின் முழு உருவ வெண்கல சிலையும், சுதந்திர போராட்ட வீரர் தியாகி கொடி காத்த குமரன் அவர்களின் முழு உருவ வெண்கல சிலையும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் காணொளி காட்சி மூலமாக திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் வி.சி.சந்திரகுமார், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.