ஈரோடு வடக்கு மாவட்ட தி.மு.க. கழக செயலாளர் என். நல்லசிவம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கோபி தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் எஸ் ஏ முருகன் அவர்கள் தலைமையில் என். நல்லசிவம் அவர்களை நேரில் சந்தித்து தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார்கள். உடன் திமுக கழக நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
என். நல்லசிவம் பிறந்தநாளை முன்னிட்டு எஸ் ஏ முருகன் தலைமையில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.
September 01, 2025
0