தமிழ்நாடு காவலர் தினத்தை முன்னிட்டு கோபி காவல் நிலையம் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கோபி உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் சீனிவாசன் அவர்கள் தலைமையில் காவலர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.
நிகழ்ச்சியில் ஆய்வாளர் தமிழரசு, ஆய்வாளர் ஜகத்தா ஆண்டனி ஆகியோர் உட்பட காவலர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.