Type Here to Get Search Results !
Showing posts with the label கோபிசெட்டிபாளையம்‌Show all

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி - கோபி DSP முத்தரசு துவக்கி வைத்தார்.

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள புதுக்கரைப்புதூர் அரசு மதுக்கடை முன் மகனை அரிவாளால் வெட்டிய தந்தையை போலீசார் தேடி வருகின்றனர்.

கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தமிழ்நாடு முழுவதும் இலவச மின் இணைப்பு பெற்ற அனைத்து விவசாயிகளும் கலந்து கொள்ளும் வகையில் காணொலி காட்சி மூலம் பார்வையிட ஏற்பாடு -

கோபி, கரட்டடிபாளையம் புனித அந்தோனியார் ஆலயத்தில் புனித வெள்ளி பாதயாத்திரை

கோபி, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மகளிருக்கான இளவட்டக்கல் தூக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

கோபி, திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா - என்.ஆர். நாகராஜ் தலைமையில், என். நல்லசிவம் திறந்து வைத்தார்.

கோபி பகுதியில்‌ ரூ.21.50 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ புதிய திட்டப்பணிகளை அமைச்சர்‌ சு.முத்துசாமி திறந்து வைத்தார்‌.

09.04.2022 மாபெரும்‌ வேலைவாய்ப்பு முகாம்‌ - கோபி கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரியில்‌ நடைபெறவுள்ளது. பல்வேறு முன்னணி நிறுவனங்கள்‌ மூலம்‌ வேலை வாய்ப்பு

கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கோபிசெட்டிபாளையம்‌ பகுதிகளில்‌ நேரில்‌ பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்‌.