Type Here to Get Search Results !

M. யுவராஜா தலைமையில் அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் ...


தமிழ் மாநில காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் M.யுவராஜா அவர்கள் தலைமையில் 14.09.2025 ஞாயிற்றுக்கிழமையன்று கோவை அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.


ஈரோடு  B. P. அக்ரஹாரம் பகுதியில் உள்ள ஹாஜியானா மண்டபத்தில் நடைபெற்ற இந்த முகாமில் 500 -க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்று பயன் பெற்றனர். 



இந்த நிகழ்வில் தமிழ் மாநில காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் எஸ். டி.  சந்திரசேகர், த.மா.கா. இளைஞரணி மத்திய மாவட்ட துணைத்தலைவர் மாயா வெங்கடேஷ், வார்டு பொறுப்பாளர்கள் அருண்குமார், ரஞ்சித் குமார், அமீர், மார்க்கெட் சஞ்சய் மற்றும் த.மா.கா. நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 









       

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.