மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் உள்ள பூத் கமிட்டிகளை வலிமைப்படுத்தும் நோக்கில் பாரதிய ஜனதா கட்சி, திருப்பூர் தெற்கு மாவட்டம் மற்றும் மொடக்குறிச்சி தொகுதி சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆய்வு பயணம் இன்று (19.09.2025) மொடக்குறிச்சி கிருஷ்ணா மஹாலில் கருத்தரங்கத்துடன் நடைபெற்றது.
நிகழ்வின் தொடக்க விழாவில் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி கலந்து கொண்டு, பூத் கமிட்டிகளை வலுப்படுத்தும் ஆய்வு பயணத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
.jpg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
%20(1).jpeg)
.jpeg)
