தமிழ் மாநில காங்கிரஸ் மாநில செயற்குழு உறுப்பினரும் வேளாளர் கல்வி நிறுவனங்களின் தாளாளருமான S.D.சந்திரசேகர் அவர்களின் பிறந்தநாள் விழா கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. விழாவில் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.
இதில் த.மா.கா. மாநிலத் துணைத் தலைவர் விடியல் S.சேகர் (Ex. MLA), மாநில பொது செயலாளர் M.யுவராஜா, மாவட்ட தலைவர் ஈரோடு P.விஜயகுமார், பெருந்துறை U.P.சண்முகம், BJP ரமேஷ். த.மா.க. நிர்வாகி மோகனசுந்தரம் N.V.குமாரசாமி, U.P. குமாரசாமி, S.பிரபாகரன், மாயா வெங்கடேஷ், மார்க்கெட் சஞ்சய் மற்றும் ரங்கம்பாளையம் கொங்கு பள்ளியின் தாளாளர் செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பொன்னாடை அணிவித்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
%20(1).jpg)
%20(1).jpg)
.jpeg)
%20(1).jpeg)
.jpeg)
