Type Here to Get Search Results !

கோபி கலை கல்லூரியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்...


ஈரோடு வடக்கு மாவட்டம்  கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற  தொகுதி, கோபிசெட்டிபாளையம் தெற்கு ஒன்றியம், லக்கம்பட்டி பேரூராட்சி, 18/09/2025 கோபி கலை கல்லூரியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் ஈரோடு வடக்கு மாவட்ட கழக செயலாளர் என். நல்லசிவம் அவர்கள்  கலந்து கொண்டு பொதுமக்களுக்கு தக்க உதவிகள் வழங்கினார்.



கோபி தெற்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் எஸ். ஏ முருகன், லக்கம்பட்டி பேரூர் கழகச் செயலாளர் கா.சு வேலவன், மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர் கழக  நிர்வாகிகள், வார்டு கழகச் செயலாளர்கள், வார்டு உறுப்பினர்கள், வார்டு கழக நிர்வாகிகள், சார்பு அணியினர்கள், அரசு அதிகாரிகள், கழகத் தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.










Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.