ஈரோட்டின் வெண்தாடி வேந்தன் பகுத்தறிவு பகலவன் தந்தை ஈ.வே.ரா. பெரியார் அவர்களின் 147 ஆவது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பாக ப.செ. பார்க்கில் அமைந்துள்ள அவரது முழு உருவசிலைக்கும், அமைச்சர் அவர்களின் முகாம் அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள பெரியார் திருஉருவப்படத்திற்கும்
மாண்புமிகு தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு ஆயத்தீர்வைதுறை அமைச்சர் சு . முத்துசாமி அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் வி.சி சந்திரகுமார், கழக மாநில, மாவட்ட, மாநகர கழக, மண்டல குழு தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், பகுதி கழக, வட்டக் கழக நிர்வாகிகள், கழக சார்பு அணியினர் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpeg)
%20(1).jpeg)
.jpeg)
%20(1).jpeg)
%20(1).jpeg)
.jpeg)
.jpeg)
