Type Here to Get Search Results !

ஈரோட்டில் மூத்த வழக்கறிஞர்களுக்கான பொன்விழா...


ஈரோடு தி பார் அசோசியேசன் சார்பில் நீதிமன்ற வளாகத்தில் உள்ள தி பார் அசோசியேசன் சங்க அலுவலகத்தில் 14.10.2025 நேற்று மூத்த வழக்கறிஞர்களுக்கான பொன்விழா நிகழ்ச்சி நடைபெற்றது. 


இதில், மூத்த வழக்கறிஞர்களான திரு. N. ஆனந்தன் மற்றும் திரு. V. M. மனோகரன் ஆகியோருக்கு மூத்த வழக்கறிஞரான திரு. L. R. பாலசுப்பிரமணியம் அவர்கள் பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினார்.














Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.