அண்ணல் காந்தியடிகள் பெயரை நீக்கி 100 நாள் வேலைத் திட்டத்தை ஒழிக்கும் சட்டத்தை கொண்டு வந்த பா.ஜ.க மற்றும் அ.தி.மு.கவையும் கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் கஸ்பாபேட்டை நால்ரோட்டில், மொடக்குறிச்சி மேற்கு ஒன்றிய திமுகசெயலாளர் சு.குணசேகரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், மாநில நெசவாளர் அணி செயலாளர் எஸ். எல். டி சச்சிதானந்தம், காங்கிரஸ் முன்னாள் MLA, ஆர். எம். பழனிச்சாமி, கொங்குநாடு தேசிய கட்சி சூரியமூர்த்தி, சி. பி. எம் கட்சி விஜயராகவன், சிபிஐ கட்சி ராஜன், மதிமுக கட்சி பி. வி. கே. செல்வராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சி கமலநாதன் மற்றும் இந்திய கூட்டணியின் மாநில மாவட்ட ஒன்றிய கிளை நிர்வாகிகள், துணை அமைப்புகளின் நிர்வாகிகள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
100 நாள் வேலைத் திட்டத்தை ஒழிக்கும் சட்டத்தை கொண்டு வந்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம் ......
December 25, 2025
0
%20(1).jpg)
.jpg)
.jpg)