கருமுட்டை மோசடி விவகாரத்தில் சிறுமிக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டியும், இதற்குப் பின்னணியில் உள்ள மருத்துவர்கள், மருத்துவமனைகள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டியும் பா.ஜ.க சார்பாக மனு கொடுக்கப்பட்டது.
June 30, 2022
ஈரோட்டில் கருமுட்டை மோசடி வலைப்பின்னலில் சிக்கிக்கொண்ட சிறுமியின் தற்கொலை முயற்சியை தொடர்ந்து அச்சிறுமிக்கு…