Type Here to Get Search Results !

ஈரோடு மாவட்டம் - கஞ்சா வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா அழிக்கப்பட்டது.


ஈரோடு மாவட்டத்தில் 2010 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரை கஞ்சா வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 1544.042 கி.கி கஞ்சாவை , Notification issued by the Ministry of Finance Department, Narcotic Drugs and Psychotropic Substances (Seizure, Storage, Sampling and Disposal) Rules, 2022 GSR 899(E) dated 23.12.2022-ன்படி கோயம்புத்தூர் சரகம்,காவல் துணை தலைவர் Dr.V.சசிமோகன், I.P.S., அவர்களின் அறிவுறுத்தலின் படியும், ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் A.சுஜாதா அவர்களின் வழிகாட்டுதலின் படியும் கஞ்சா அழித்தல் குழுவின் முன்னிலையில் 23.12.2025-ம் ஆம் தேதி கோயம்புதூர் மாவட்டம், மதுக்கரைதாலுக்கா, ஒரட்டுகுப்பை கிராமம், செட்டிபாளையத்தில் அமைந்துள்ள கோவை பயோ வேஸ்ட் மேனேஜ்மென்ட் பிரைவெட் லிமிடெட் கம்பனியில் ஏறியூட்டப்பட்டு அழிக்கப்பட்டது. என ஈரோடு மாவட்ட காவல் துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.







Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.