Type Here to Get Search Results !

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வருகையை முன்னிட்டு மதுபான கடைகள் மூட கலெக்டர் அறிவிப்பு .....


ஈரோடு மாவட்டத்திற்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர்  விஜய் அவர்களின் வருகையை முன்னிட்டு, வருகை புரியும் வழியில் மற்றும் கூட்டம் நடைபெறும் இடங்களில் இடையூறுகள் ஏற்படாமல் இருக்க ஏதுவாக, வருகைக்கு அருகில் மற்றும் கூட்டம் நடைபெறும் இடங்களில் கீழ்கண்ட அரசு மதுபான கடைகள் அமைந்துள்ளன. அவை பின்வருமாறு.

மேற்படி அரசு மதுபான கடைகள் 18.12.2025 நண்பகல் 12.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை மதுவிற்பனைகள் ஏதும் நடைபெறாது என்றும், அன்றைய தினம் மது விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும்  கலெக்டர்  தகவல் தெரிவித்துள்ளார்.






Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.