ஈரோடு ரயில்வே நுழைவு பாலத்தில் பாதிப்புக்கு உள்ளான வடிகாலை சரி செய்யும் பணி இரவு நேரத்தில் நடைபெற்றது.
பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும் பகுதியில் மாண்புமிகு தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் சு. முத்துசாமி அவர்கள் (10.30 pm) நேரில் சென்று பார்வையிட்டார்.
இந்நிகழ்வில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் வி. சி. சந்திரகுமார், மாநில விவசாய அணி இணைச் செயலாளர் குறிஞ்சி N. சிவக்குமார் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
.jpg)
.jpeg)
%20(1).jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
%20(1).jpeg)
.jpeg)
.jpeg)