Type Here to Get Search Results !

ஜோய்ஆலுக்காஸ் ஈரோடு ஷோரூமின் மறுதிறப்பு விழா.....


உலகின் விருப்பமான நகைக்கடையான ஜோயாலுக்காஸ், ஈரோட்டில் புதிதாகப் புனரமைக்கப்பட்ட தனது ஷோரூமைத் திறந்துள்ளது. ஈரோடு மாநகராட்சி மேயர் எஸ். நாகரத்தினம் அவர்கள், சத்தியமங்கலம் சிறப்பு அதிரடிப்படை காவல் கண்காணிப்பாளர் அன்பு, ஈரோடு மாநகராட்சி மன்ற உறுப்பினர் ஏ. தீபலட்சுமி, ஜோயாலுக்காஸின் தலைமைச் செயல் அதிகாரி  ஹென்றி ஜார்ஜ், சில்லறை விற்பனைப் பிரிவுத் தலைவர்  ராஜேஷ் கிருஷ்ணன், சந்தைப்படுத்தல் பிரிவுத் தலைவர் அனிஷ் வர்கீஸ், பிராந்திய மேலாளர்  சுமேஷ் கே.ஏ, ஈரோடு கிளைப் பொறுப்பாளர் அனூப் பி ஆண்டோ மற்றும் பிற முக்கியப் பிரமுகர்கள் முன்னிலையில் இந்த ஷோரூமைத் திறந்து வைத்தார்.











Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.