சென்னிமலை 110/11கே.வி. துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப்பணி வரும் 08.01.2026 வியாழக்கிழமையன்று செயல்படுத்தப்படவுள்ளதால் பெருந்துறை கோட்டத்தைச் சார்ந்த சென்னிமலை நகர் பகுதி முழுவதும், பூங்கா நகர், ஊத்துக்குளி ரோடு, ஈங்கூர் ரோடு, குமராபுரி, சக்தி நகர், பெரியார் நகர், நாமக்கல்பாளையம்,அரச்சலூர்ரோடு,குப்பிச்சிபாளையம்,திப்பம்பாளையம், அம்மாபாளையம், அசோகபுரம், புதுப்பாளையம், இராமலிங்கபுரம், ஓரத்துப்பாளையம், அய்யம்பாளையம், கொடுமணல், சென்னிமலைபாளையம், வெப்பிலி, K.G.வலசு, பசுவப்பட்டி, முருங்கத்தொழுவு ஆகிய அனைத்து பகுதிகளிலும் காலை 09.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தகவல் தெரிவித்துள்ளனர்.
பெருந்துறை கோட்டத்தைச் சார்ந்த பகுதிகளில் 08.01.2026 அன்று மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.....
January 07, 2026
0

.jpg)