பள்ளி கல்லூரிகள் அருகில் 49 இனங்களுக்கு முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டு 30 குண்டாஸ் வழக்குகள் பதியப்பட்டுள்ளது. 18 போதைப்பொருள் பயன்படுத்தும் கடைகள் மீது சீலிடப்பட்டுள்ளது. எனவே அனைத்துப் பள்ளி கல்லூரிகளிலும் போதை இல்லாத தமிழ்நாடு செயலியை (Drug Free Tamilnadu App download) அனைவரும் பதிவிறக்கம் செய்ய வேண்டும். பள்ளி அருகில் உள்ள கடைகளையும் ஒருங்கிணைப்பாளர்கள் கண்காணிக்க வேண்டும் என தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், உதவி இயக்குநர் (கலால்) தியாகராஜன், உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் வரலட்சுமி, மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் (மதுவிலக்கு மற்றும் அமலாக்க பிரிவு) சுகுமார், பள்ளி, கல்லூரி ஒருங்கிணைப்பாளர்கள், உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
%20(1).jpg)
%20(1).jpeg)
%20(1).jpg)
%20(1).jpg)
.jpg)