Type Here to Get Search Results !

மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு மதுபான கடைகள் மூடப்படும் கலெக்டர் அறிவிப்பு.

 


ஈரோடு மாவட்டத்தில் எதிர்வரும் (31.03.2026) மஹாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு FL1/FL2/FL3/FL4A மற்றும் FL11 உரிமத்தலங்கள் மற்றும் அரசு மதுபானக் கடைகள் (Tasmac) அதனுடன் இணைந்த பார்கள் மதுபான விடுதிகள்/ஹோட்டல்களில் உள்ள பார்கள் ஆகியவை மேற்கண்ட தினத்தில் மூடப்பட வேண்டும் எனவும், அன்றைய தினத்தில் மது விற்பனை இல்லாத நாளாக (Dry Day) அனுசரிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளதைத் தொடர்ந்து (31.03.2026) அன்று முழுவதும் ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மதுபானக் கடைகள், அதனுடன் இயங்கும் மதுக்கூடங்கள் மற்றும் FL1/FL2/FL3/FL4A மற்றும் FL11 மதுபான உரிமதலங்கள் மூடப்பட்டிருக்கும் என்றும் அன்றைய தினத்தில் மதுபான விற்பனைகள் ஏதும் நடைபெறாது என்றும், அன்றைய தினம் மது விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.








Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.