“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ், ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், சீலம்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர்களிடமிருந்து பால் கொள்முதல் செய்வதை மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி அவர்கள் 20.08.2026 இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
சீலம்பட்டி கூட்டுறவு பால் சங்கத்தில் ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு......
August 20, 2026
0
“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ், ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், சீலம்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர்களிடமிருந்து பால் கொள்முதல் செய்வதை மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி அவர்கள் 20.08.2026 இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
%20(1)%20(1).jpg)