ஈரோட்டில் முதல் முறையாக Motivational Speech நிகழ்ச்சி இரண்டு Shows-ஆக நடைபெற உள்ளது.
ஈரோடு கவிதாலயம் நடத்தும் இந்த நிகழ்ச்சியில், தமிழக காவல்துறையில் 35 ஆண்டுகள் பணியாற்றி 8 மாவட்டங்களை உள்ளடக்கிய West Zone-ல் முன்னாள் I.G. K. பெரியய்யா IPS அவர்கள் பங்கேற்று எழுச்சி உரையாற்றுகிறார்.
“உன்னை அறிந்தால்” என்ற தலைப்பில் நடைபெறும் நிகழ்ச்சி, 23.08.2026 அன்று காலை 10.30 மணிக்கும், மாலை 6.30 மணிக்கும் நடைபெறுகிறது.
இதில், பேச்சுப்போட்டியில் வெற்றிபெற்றுள்ள மாணவ - மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கும் நிகழ்வும் நடைபெற உள்ளது. மேலும் பேச்சுப்போட்டியில் பங்குபெற்ற அணைத்து மாணவ - மாணவியர்களுக்கும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது.
இடம்: கிருஷ்ணா மஹால், கிருஷ்ணா தியேட்டர் வளாகம், ஈரோடு
