Type Here to Get Search Results !

பெருந்துறை கோட்டப்பகுதிகளில் நாளை மின்தடை அறிவிப்பு...


பெரியாண்டிபாளையம் 110/33-11 துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப்பணி வரும் வெள்ளிக்கிழமையன்று செயல்படுத்தப் படவுள்ளதால் பெருந்துறை கோட்டதைச் சார்ந்த ஊத்துக்குளிரோடு, மேலப்பாளையம், P.K.புதூர், பனியம்பள்ளி, தொட்டம்பட்டி, வாய்பாடிபுதூர், கவுண்டம்பாளையம், மாடுகட்டிபாளையம், எளையாம்பாளையம், மற்றும் துளுக்கம்பாளையம் ஆகிய அனைத்து பகுதிகளிலும் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 வரை மின்விநியோகம் இருக்காது, என ஈரோடு மாவட்ட  நிர்வாகம் சார்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.