ஈரோடு மாவட்டம், நம்பியூர் ஊராட்சி ஒன்றியம், கெட்டிச்செவியூர், காளியப்பம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நடைபெற்ற நூற்றாண்டு விழாவில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அவர்கள் 12.09.2026 இன்று பரிசுகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் கோபிசெட்டிபாளையம் வருவாய் கோட்டாட்சியர் திருமதி.சிந்துஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
.png)
.jpeg)
%20(1).jpeg)
%20(1).jpeg)