மாவீரர் பொல்லான் அவர்களின் 256-வது பிறந்த நாளையொட்டி, அமைச்சர் சு.முத்துசாமி, அமைச்சர் மா.மதிவேந்தன் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
December 28, 2024
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் படைத் தளபதியான மாவீரன் பொல்லான் அவர்களின் 256-வது பிறந்த நாளையொட்டி, இன…