கோபி பா. வெள்ளாளபாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் செல்ல கான்கிரீட் தளம், உயர்மட்ட பாலம் அமைந்துள்ளதை வீட்டு வசதித்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வுத் துறை அமைச்சர் சு. முத்துசாமி அவர்கள் திறந்து வைத்தார்.
ஈரோடு வடக்கு மாவட்ட கழக செயலாளர் என். நல்லசிவம் அவர்கள், கோபி தெற்கு ஒன்றிய கழக செயலாளர் சிறுவலூர் எஸ். எ. முருகன் அவர்கள், மாவட்ட பிரதிநிதி சீனிவாசன் அவர்கள், மாநில மாவட்ட ஒன்றிய பேரூர் கிளைக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.