இந்நிகழ்வில் நசியனூர் பேரூராட்சி தலைவர் மோகனபிரியா, பேரூராட்சி துணைத் தலைவர் பத்மநாதன்,
வார்டு கவுன்சிலர்கள்:
1- வார்டு கவுன்சிலர் கோவிந்திரன், 3-வது வார்டு கவுன்சிலர் சுப்பிரமணி, 4-வது வார்டு கவுன்சிலர் சரஸ்வதி, 5-வது வார்டு கவுன்சிலர் நந்தினி, 7-வது வார்டு கவுன்சிலர் சவிதா, 8-வது வார்டு கவுன்சிலர் நடராஜ், 13-வது வார்டு கவுன்சிலர் ரமேஷ்,
மற்றும்
1-வது வார்டு செயலாளர் ஈஸ்வரன்,
3-வது வார்டு செயலாளர் தாமோதரன்,
4-வது வார்டு செயலாளர் முருகேசன், 5-வது வார்டு செயலாளர் மூர்த்தி, 7-வது வார்டு செயலாளர் சரவணன், 8-வது வார்டு செயலாளர் ஜவகர்,
பேரூர் கழக முன்னாள் செயலாளர் பாலசுப்பிரமணி,
ஒன்றி செயளாலர் சதாசிவம்,
மாநில பொது குழு உறுப்பினர் மகாலிங்கம்,
மாநில மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ரகுராம்,
மாவட்ட தகவல் தொழில்நுட்ப அமைப்பாளர் பார்த்திபன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.