இதற்கான ஏற்பாட்டு பணிகளை மாண்புமிகு தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சி துறை, மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் சு. முத்துசாமி அவர்கள், கழக மாவட்ட செயலாளர்களுடன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
இந்நிகழ்வில் கோவை மாவட்ட மாவட்ட ஆட்சித் தலைவர், கோவை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.