Type Here to Get Search Results !

RANM கல்லூரியில் 100% வாக்குப்பதிவு குறித்த விழிப்புணர்வு...


ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் 05.02.2025 -ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.



ஈரோடு கிழக்குத் தொகுதி  இடைத்தேர்தலை முன்னிட்டு  100 சதவீத வாக்குப்பதிவு குறித்த விழிப்புணர்வு வேண்டி 19.01.2025 இன்று, RANM கல்லூரியில்   விழிப்புணர்வு நோட்டீஸ்  வழங்கப்பட்டது.












Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.