ஈரோடு மாநகரம் வீரப்பன்சத்திரம் பகுதி 13 வது வட்டத்தில் சூளை பகுதியில் உள்ள அம்மன் மண்டபத்தில் "உங்களுடன் ஸ்டாலின்" முகாம் நடைபெற்றது.
மாண்புமிகு தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு ஆயத்தீர்வைதுறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள் நேரில் சென்று முகாமினை பார்வையிட்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர் ப செல்வராஜ், ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் கே.ஈ.பிரகாஷ், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் வி.சி.சந்திரகுமார், ஈரோடு மாநகராட்சி துணை மேயர் வே.செல்வராஜ்,
%20(1).jpg)
.jpeg)
%20(1).jpeg)
.jpeg)
%20(1).jpeg)
.jpeg)
%20(1).jpeg)
.jpeg)
%20(1).jpeg)
%20(1).jpeg)
.jpeg)
