பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை உறுதிமொழி ஏற்பு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி கொண்டாடப்பட்டது.
ஈரோடு வடக்கு மாவட்ட கழக செயலாளர் பண்பாளர் என் நல்லசிவம் சிறப்புறையில், ஒன்றிய கழக செயலாளர் எஸ். ஏ. முருகன் அவர்கள் தலைமையில், கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் கே. எம். தண்டபாணி, சட்டத்துறை இணை செயலாளர், கோபிசெட்டிபாளையம் நகர மன்ற தலைவர் மற்றும் செயலாளர் என். ஆர். நாகராஜ் அவர்கள் முன்னிலையில், கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி கோபி தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட கலிங்கியம் ஊராட்சி பாகம் எண் 137 ஒருங்கிணைப்பாளர் கே குமார் மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் ஏற்பாட்டில், மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர், கழக சார்பணி நிர்வாகிகள், பாக ஒருங்கிணைப்பாளர்கள், BLA 2, BDA, BLC, வார்டு கிளை கழக செயலாளர்கள், கழக மூத்த முன்னோடிகள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.
%20(1).jpg)
.jpeg)
